- பாஸ்டனிலிருந்து பாரதிராஜன்
பாரதிராஜாவின் முக்கிய சீடர்களில் முதன்மையானவர் கே. பாக்யராஜ். ராதிகாவும் பாக்யராஜும் பேசும் வசனம் அப்போது மிக மிக பிரபலம்.
அதே போல பத்தினி யார் என்ற ஒரு கேள்விகேட்டு நான்கைந்து பெரியவர்களிடம் கேட்டு படுத்தியவர். அந்த வசனம் லாஜிக்கலாகவும் சிலாகிக்கப்பட்டது.
இதுநம்ம ஆளு படத்தில் முதல் முறையாக இசை அமைத்தவர். பழக அமைதியானவர். தூறல் நின்னுப்போச்சு, சின்னவீடு அருமையான படங்கள். அந்த ஏழுநாட்களின் கடைசி வசனம் செம டச்சிங்.

பாரதிராஜா மறைந்த வடு கூட ஆறவில்லை அதற்குள் குருவுடன் போய்ச்சேர என்ன அவசரம்?
குருவுக்கு நடிகர் திலகத்தின் "முதல் மரியாதை " சீடருக்கோ "தாவணிகனவுகள்" ருத்ரா மறக்க முடியாத படம். கெளதமி, லஷ்மி, டெல்லிகனேஷ் காமெடி கலந்த படம்.
மறக்க முடியாத மனிதர்.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)
Tuesday Thoughts: அவர்களை விடுங்கள்! நிம்மதியாகப் போகட்டும்!
தென்தமிழ் தலையங்கம்: இதயத்தை நேசிப்போம்.. துடிக்கும் வரை அல்ல, துடிக்கும்போதே!
ஜெம் வீரமணி வழக்கு: முதல்வர் விஜய்யை விசாரிக்கக் கோரி டி.ஆர்.பாலு கோர்ட்டில் மனு
பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து.. இதுக்கு நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
புரட்டாசி மாதம் விரதம் இருப்பதெல்லாம் சரி.. என்னெல்லாம் சாப்பிடலாம்.. இந்தா பிடிங்க லிஸ்ட்!
Tuesday Special: செட்டிநாடு ரெசிப்பி.. பிஞ்சு சுண்டைக்காயில் பிரியமான பச்சடி.. செம்ம டேஸ்ட்டி!
பன்முகம் கொண்ட மேஜர் சுந்தர்ராஜன்.. Let us know about this Gentleman!
சோழப் பேரரசின் மாபெரும் குலவிளக்கு: பேரரசி செம்பியன் மாதேவி
கணினிக் கல்யாணி.. A Science சிறுகதை!
{{comments.comment}}