குட்டியூண்டு வாழ்க்கைங்க இது. பெருசா எதுவும் கிடையாது.. முழுக்க முழுக்க சின்னச் சின்ன வெற்றிகளும் அதில் கிடைக்கும் பெரிய பெரிய சந்தோஷங்களும் நிறைந்த வாழ்க்கை அது. அதை முழுமையாக, சந்தோஷமாக, வாழ்ந்து தீர்ப்பதுதான் சரி. வெறுமனே வாழாமல் ஒவ்வொரு நொடியையும் கொண்டாடி வாழ்ந்து பாருங்களேன்.. மனசு முழுக்க நிறைவில் திண்டாடிப் போகும்.
அதுக்கு மேல எம் தேவிகா சொல்வதைக் கேட்டுட்டு அடுத்த வேலையைப் பாருங்க ப்ளீஸ்!

Live your only life
Let's Live our only life by celebrating small wins.
Kick out our backlogs to wrap up our workloads.
Let our spirit roar up today and forever.
Seize the day don't slip it away.
Let's face fears and push our limits high.
Lessons from failures guide us to the new heights.
Let our colourful dreams unfold
and live our life with a undaunted bold.
(M DEVIKA , Creative Writers , PGT ENGLISH , FIITJEE GLOBAL SCHOOL, CHENNAI.)
ஜனநாயகன்: ஜனவரி 4 முதல் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்
பொங்கல் பரிசு தொகுப்பு.. ஜனவரி 8ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கண்ணில் வழிந்து.. இதயம் நனைந்து.. கடலோரத்தில் ஒரு கவிதை.. Her dance My pride!
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சின்னச் சின்ன வெற்றிகள்.. பெரிய பெரிய சந்தோஷங்கள்.. Live your only life!
அமுத ஹரி ஆராமுத ஹரி இராமஹரி ஈகைஹரி .. உலகளந்தஹரி!
தென்றலே மெல்ல வீசு
பழைய ஓய்வூதிய திட்டம்: நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு வெளியீடு.. ஜாக்டோ ஜியோ தகவல்!
மனசு மயங்கும்.. இதயம் நடத்தும்.. Inner Spark!
{{comments.comment}}