அன்பான ஈர்ப்பு!

Feb 04, 2026,01:50 PM IST

-வி.ஆர். விஜயலட்சுமி


ஈர்த்துக்    கொள்ளும் நம்மை                               

நம் உயரிய அன்பே...                  

நாளும் கொள்ளை கொள்ளும் நம்  வாழ்வே..            

நீயின்றி நானில்லை....    

நானின்றி நீயில்லை...      

நாமன்றி நம்முலகில் வேறு  யாருண்டு?




கண்களால் கலந்து கைகளால் உணர்ந்து

நெஞ்சம் மாறி புகுந்து  உனக்காய் நான்  அழுது   ....                            

என் வலி பொறுக்காமல் உனது விழியோர ஈரமதை  

எனது நுனி விரலால் சுண்டிவிட்டு 

உன்னை நான் கண்டபோது கசிந்தது  

கண்ணீர் மட்டுமல்ல நம் காதலும் தான்....


இது  உறவுக் காதலா?  

அன்றி உண்மைக்காதலா 

அன்றி உட்புகுந்த காதலா?

உவமைக்காதலா? 

அன்றி உவகைக்காதலா? 

தன்மைக் காதலா 

அன்றி தனிமைக் காதலா?                        

கருத்தொருமித்தக் காதலா? அன்றி        

கருத்தாழக் காதலா? 

கண்டவர் கண் பட     

கைகள் கோர்த்து நாம் நடக்க 

விண்ணிலிருந்து வீழ்ந்த சொர்க்கம்

நம் மனக்கண் முன் நின்று, மன்றாடி கவி பாடியது... !


(வி.ஆர். விஜயலட்சுமி, பட்டதாரி ஆசிரியர், காஞ்சிபுரம் மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?

news

Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!

news

தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!

news

என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?

news

தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!

news

Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?

news

Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்