மார்ச் 17 - இன்று யாரை வழிபட நினைத்த காரியங்கள் கைகூடும்?

Mar 17, 2023,09:29 AM IST

இன்று 17 வெள்ளிக்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 03, சுபமுகூர்த்த நாள்

காலை 11 மணி வரை தசமி, பிறகு ஏகாதசி திதி உள்ளது. அதிகாலை 01.45 வரை பூராட நட்சத்திரமும், பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :

காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :

காலை - 01.30 முதல் 02.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - மாலை 3 முதல் 04.30 வரை


இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள்?

அபிஷேகம் போன்ற நேர்த்திகடன்கள் நிறைவேற்ற, தோட்டம் அமைக்க, கடன்கள் அடைப்பதற்கு நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும்?

மகாலட்சுமியை வழிபட குடும்ப ஒற்றுமை சிறக்கும். அம்பிகை வழிபாடும், திருமாலும் வழிபாடும் நினைத்த காரியங்களை நிறைவேற்றித் தரும்.


சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்