மே 12 - ஆரோக்கியம் அதிகரிக்க சூரியனை வழிபட வேண்டிய நாள்

May 12, 2024,10:03 AM IST

இன்று மே 12, ஞாயிற்றுக்கிழமை

குரோதி ஆண்டு, சித்திரை 29

வளர்பிறை,மேல் நோக்கு நாள்


இன்று காலை 05.17 வரை சதுர்த்தி திதியும், அதற்கு பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. பகல் 01.40 வரை திருவாதிரை நட்சத்திரமும் அதற்கு பிறகு புனர்பூசம்  நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 03.30 முதல் 04.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


சுவாதி, விசாகம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கால்நடைகள் வாங்க, கிணறு வெட்டுவதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, புதிய ஆடைகளை அணிவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சூரிய பகவானை வழிபடுவதால் ஆரோக்கியம் பெருகும்.


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - மகிழ்ச்சி

ரிஷபம் - ஆசை

மிதுனம் - பொறுமை

கடகம் - பயம்

சிம்மம் - வெற்றி

கன்னி - இரக்கம்

துலாம் - சுகம்

விருச்சிகம் - நன்மை

தனுசு - போட்டி

மகரம் - பெருமை

கும்பம் - அமைதி

மீனம் - நன்மை

சமீபத்திய செய்திகள்

news

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு

news

இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்

news

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!

news

ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்

news

புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!

news

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

news

நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்