மே 25 - சிவ வழிபாட்டால் சிறப்படைய வேண்டிய நாள்

May 25, 2024,10:02 AM IST

இன்று மே 25, சனிக்கிழமை

குரோதி ஆண்டு, வைகாசி 12

தேய்பிறை, சம நோக்கு நாள்


இன்று இரவு 07.24 வரை துவிதியை திதியும், பிறகு திருதியை திதியும் உள்ளது. காலை 11.06 வரை கேட்டை நட்சத்திரமும், பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.51 வரை  மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை 


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


 அஸ்வினி, பரணி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


நீர் நிலைகள் கட்டுவதற்கு, சுரங்க பணிகளை மேற்கொள்ள, ஆபரணம் செய்வதற்கு, பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சிவ வழிபாடு வாழ்வை சிறக்க செய்யும்


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - ஆசை

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - நிறைவு

கடகம் - அமைதி

சிம்மம் - நன்மை

கன்னி - சாந்தம்

துலாம் - பரிசு

விருச்சிகம் - முயற்சி

தனுசு - பாராட்டு

மகரம் - ஆர்வம்

கும்பம் - உதவி

மீனம் - பக்தி

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா

news

விழுந்தாலும் விலகி விடாதே!

news

தலை கோதும் என் தாழம் பூவே!

news

பான் மசாலா விளம்பரம்: ஷாருக்கான் மீது சட்ட நடவடிக்கை பாய வாய்ப்பு?

news

ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்

news

Spiritual Facts: நடு நெற்றியில் ஏன் பொட்டு வைக்கணும் தெரியுமா?

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!

news

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்