சென்னை: உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.. அது சரி.. வயிறு நிறைய சாப்பிட்டா தொண்டருக்கு மட்டும் இல்லைங்க.. கூலிப்படை குண்டர்களுக்கும் கூட குபுக்கென்று கொட்டாவியுடன் கூடிய குபீர் தூக்கம் திபுதிபுவென வரத்தான் செய்யும்!
சரி தூக்கம் வந்தால் தூங்காமல் இருக்க முடியுமா.. முடியாது.. ஆனால் மட்ட மத்தியானத்தில் மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்த்தபடி தூங்கினால்.. உடம்பு லெப்ட் அன்ட் ரைட் சைடு வாங்கி விடுமே.. அதாங்க வெயிட் போட்ருமே!
அதைத் தடுக்க என்ன செய்யலாம்.. லைட்டாக நடக்கலாம்.. இல்லாட்டி கலகலன்னு நாலு ஜோக்ஸ் படிச்சு சிரிச்சு தூக்கத்தை டைவர்ட் பண்ணி அக்கம் பக்கத்தினருக்கு பத்தி விட்ரலாம்.. அதுக்குத்தான் இந்த ஜோக்ஸ் அன்ட் மீம்ஸ்.. வாங்க படிங்க.. வாய் வரைக்கும் வந்த கொட்டாவியை வாசலோடு திருப்பி அனுப்புங்க.
பிரியாணிக்கு தம் போடணும்!

என் மனைவிக்கு கோபம் வந்தா!

கோதாவரி அந்த டிசியை எடு!

அவருக்கு பிரச்சினயே நீதாண்டா!

டேய் யார்ரா நீ!

அவ்வளோதான் முடிஞ்சு போச்!

அச்சச்சோ கடைக்காரர் டென்சனாகுறாரே!

இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்னு கோச்சுக்கிறான்!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}