சென்னை: வெள்ளை வெயில்னு சொல்வாங்க.. அதாவது கண்ணுல வெயிலைத் தவிர வேற எதுவுமே தெரியாது.. அப்படி ஒரு வெயில்.. அந்த வெயில்தான் இப்ப வச்சு செஞ்சிட்டிருக்கு.
ஊட்டிக்குப் போனாலும் வெயிலாம்.. கொடைக்கானலுக்கு கீழேயே வெளுத்தெடுக்குதாம்.. கன்னியாகுமரியிலும் வெயில்.. திருவள்ளூர் பக்கமோ திகுதிகுன்னு எரியுது.. ஈரோட்டுப் பக்கம் ரோட்டிலேயே ஆம்லேட் போடறாங்க.. இப்படி எங்கு பார்த்தாலும் வெயிலோ வெயில்.. வேற லெவல் வெயிலா இருக்கு.
வெயிலை சமாளிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று யூடியூபர்கள் கூலாக டிப்ஸ் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.. வழக்கம் போல இதையும் வச்சும் மீம்ஸ் போட்டு குபீர் சிரிப்பு சிரிக்க வைத்து வருகிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
வறுத்தெடுக்கும் வெயில் கொடுமையிலிருந்து தப்பிக்க கொஞ்சம் மீம்ஸ் பார்த்து சிரிக்க முயற்சிப்போம்.. சிரிச்சா கொஞ்சமாச்சும் ரிலாக்ஸ் ஆகுமுல்ல!
இவன் ஒத்தை ஆளு போதும்டா எனக்கு

அந்த sun எங்கே என் son எங்கே!

பாட்டில்ல வச்சு கட்டுப்படியாகலே தம்பி

அப்ப கொசு.. இப்ப எறும்பு!

ஏதாச்சும் ஏடிஎம் சென்டரா பார்க்கணும்

No Sunday leave for Women: தினம்தினம் தொடர்கதையே!
தென்றலுடன் கலந்த தேனிசைத் தேவா
தேனிசை ஓய்ந்தது… நினைவுகள் ஓயவில்லை!
ஆனந்தம் அமைதி வேண்டுமென்றால் ..!
வைத்தியம் - ஒரு நிமிடக் கதை (39)
சிறகை விரி.. வா சேர்ந்து பறப்போம்!
தேவாதி தேவா.. தெருவோர கானாவை தேனாக்கியவரே!
3ம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட.. கோயம்பேடு ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில்
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
{{comments.comment}}