சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்துள்ளது. ஒரு கிராமின் விலை ரூ.7,285க்கும் ஒரு சவரன் ரூ.58,280க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கத்தின் விலையை தொடர்ந்து வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது.
கடந்த 6ம் தேதி சவரனுக்கு ரூ.80 அதிகரித்திருந்த தங்கம் நேற்று ( நவம்பர்-7) அதிரடியாக சவரனுக்கு ரூ.1320 குறைந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி மழையில் நனைத்தது. இந்த விலை குறைவை எண்ணி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். அந்த மகிழ்ச்சி நேற்றுடன் முடிந்து, இன்று மீண்டும் நகை விலை உயர்ந்தது. அதுவும் சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. இந்த ஏற்ற இறக்கங்கள் வாடிக்கையாளர்களிடையே "என்னையா இது" என்று கூறும் அளவிற்கு எரிச்சலடையச் செய்துள்ளது.
சென்னையில் இன்றைய (8.11.24) தங்கம் விலை....

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.85 அதிகரித்து ரூ.7,285க்கும், ஒரு சவரன் ரூ.58,280க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 58,280 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.72,850 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,28,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,947 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.63,576 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.79,470 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,94,700க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,962க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,952க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
நேற்று கிராமிற்கு ரூ.3 குறைந்திருந்த தங்கம் இன்று கிராமிற்கு ரூ.1 உயர்ந்துள்ளது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.103 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 824 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,030 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,300 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,03,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}