சென்னை: "உடனே கிட்னாவா" என்று ஒரு படத்தில் வடிவேலு கேட்பார்.. அப்படித்தான் இப்பெல்லாம்.. எது கிடைத்தாலும் உடனே மீம்ஸ் போட்டு கலாய்த்து விடுவார்கள் நம்மாட்கள்.. அப்படி இருக்கும் போது சனிப் பெயர்ச்சியை மட்டும் எப்படி பாஸ் விட்டு வைக்கிறது.
என்ன பாக்குறீங்க.... அப்படி எல்லாம் பார்க்கப்படாது. சனிப் பெயர்ச்சியா இருந்தாலும் மீம்ஸ் போடலாம்.. போட்டுத்தானே ஆகணும்.. எங்க காணோம்னு பாக்கறீங்களா.. இருங்க பாஸ் இருங்க. ஏன் இவ்வளவு அவசரம்.. சனிப்பெயர்ச்சி முடிந்தாலும் மீம்ஸுக்கு முடிவு கிடையாதே.. வாங்க பார்க்கலாம்.
அதுக்காவது என்னையப் பிடிச்சிருக்கே
டிசம்பர் 31 வரைதான் உங்க கஷ்டமெல்லாம்..!
ஏழரை வருஷத்துக்கு உன் கூடவே இருக்கலாம்னு முடிவு பன்னிட்டேன்!
சுருக்கமா சொல்லப் போனா.. !
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}