- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
நீ
வங்கக் கடலின்
புயலோ!
கங்கை நதியின்
மகளோ!
தங்கத் தாரகை
நிழலோ!
சங்கப் பலகைத்
தமிழோ!

சிங்கப் பெண்ணின்
குரலோ!
குங்குமச் சிமிழ் போல்
அழகோ!
மங்கை குணமோ
சந்தனமோ!
சங்கீத கானத்தில்
மோகனக் கீர்த்தனமோ!
நீ இன்றி நான் வாழக்
கூடுமோ!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)
நீர் கொண்ட மேகம் போல் கார் குழலோ.. நீ இன்றி நான் வாழக் கூடுமோ!
பழைய கதைகள் நல்லதா? கெட்டதா?
போதை இல்லாப் புத்துலகு
வாத்தும் நாங்களும்!
Short Story: நெஞ்சமெல்லாம் நீயே!
எளிமையின் முரண்
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
{{comments.comment}}