மதுரை : மாதாந்திர பராமரிப்பு பணிகள் மதுரை மாவட்ட மின்வாரியத்துக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதனால் மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள ஏரியாக்களில் மின் தடை ஏற்பட போகும் பகுதிகள் குறித்த விபரங்களை மின்சார வாரியம் தினமும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் செப்டம்பர் 18ம் தேதி வியாழக்கிழமையான நாளை, மின் தடை ஏற்பட போகும் பகுதிகள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணிக்கு துவங்கி, மாலை 5 மணி வரை இந்த பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுப்பட உள்ளது.
நாளை மின் தடை ஏற்பட போகும் பகுதிகள்:
திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திக்குளம், அய்யர் பங்களா, வள்ளுவர் காலனி, விஸ்வநாதபுரம், மகாத்மா காந்திநகர், சிவக்காடு, முல்லை நகர், குலமங்கலம், கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம், பிபிகுளம், மருதுபாண்டியர் நகர், கண்ணனேந்தல், சூர்யாநகர், ஊமச்சிக்குளம், கடச்சனேந்தல், மண்மலைமேடு, விஜய்நகர், கலைநகர், மகாலட்சுமி நகர், உச்சபரம்புமேடு, பார்க் டவுன், பி & டி காலனி, பாமாநகர், பம்பா நகர், பொறியாளர் நகர்
டி.டபிள்யு.ஏ.டி., காலனி, சொட்டிகுளம், சண்முகா நகர், மேலவளவு, பட்டூர், எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, கைலாசபுரம், ஆலம்பட்டி, கேசம்பட்டி, அன்பில்நகர், புலிப்பட்டி, வெள்ளிமலைபட்டி, சாணிபட்டி, அருக்கம்பட்டி, சேக்கிபட்டி, கைலம்பட்டி, தும்பைபட்டி, கச்சிராயன்பட்டி, மணப்பட்டி, கல்லம்பட்டி, வஞ்சிநகரம், அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, செட்டியார்பட்டி.
சாம்பிராணிபட்டி, கிடாரிபட்டி, கூலாண்டிபட்டி, தேர்குன்றான்பட்டி, அழகாபுரி, ஆயத்தம்பட்டி, மரைக்காயர்புரம், கோனவராயன்பட்டி, வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர், இடையபட்டி, டி.வல்லாளபட்டி, திருவாதவூர், கட்டையம்பட்டி, கொட்டகுடி. நெடுமதுரை, வலையங்குளம், எலியார்பத்தி, பாரபத்தி, சோளங்குருணி, நல்லூர், குசவன்குண்டு, மண்டேலாநகர், சின்னஉடைப்பு, வலையபட்டி, ஓ.ஆலங்குளம், கொம்பாடி.
Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!
உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
பயங்கரவாதம் தொடர்ந்தால் ஆபரேஷன் சிந்தூர் மீண்டும் துவங்கப்படும் : ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?
திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
புதியதோர் உலகு செய்வோம்!
படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர்... மருத்துவனையில் அனுமதி!
இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மருத்துவமனையில் அனுமதி
பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
{{comments.comment}}