- புலவர் ப.ஈஸ்வரநாதன்
என்னுள்ளே என்னுயிராய் என்னவள் கலந்திருக்க....
காணாமல் நானும் கண் கலங்கிருக்க ....
வருவாய் என்றே விழிகள் பூத்திருக்க. ...
தென்றலாய் வருடினாய் தேகம் சிலிர்க்க ....
மழையாய் பொழிந்தாய்
மனதை நனைக்க ...
மேகமாய் வந்து மின்னலாய் மறைந்தவளே...
பாசம் காட்டியே மோசம் செய்தவளே...

வழிந்த கண்ணீரில் காதலாய் சிந்தியவளே...
வாழ்க்கை வாழ்ந்திடவே வந்துவிடு என்னுள்ளே!
(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர்
பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர். மற்றும் நெறியாளர்)
Tuesday Thoughts: அவர்களை விடுங்கள்! நிம்மதியாகப் போகட்டும்!
தென்தமிழ் தலையங்கம்: இதயத்தை நேசிப்போம்.. துடிக்கும் வரை அல்ல, துடிக்கும்போதே!
ஜெம் வீரமணி வழக்கு: முதல்வர் விஜய்யை விசாரிக்கக் கோரி டி.ஆர்.பாலு கோர்ட்டில் மனு
பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து.. இதுக்கு நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
புரட்டாசி மாதம் விரதம் இருப்பதெல்லாம் சரி.. என்னெல்லாம் சாப்பிடலாம்.. இந்தா பிடிங்க லிஸ்ட்!
Tuesday Special: செட்டிநாடு ரெசிப்பி.. பிஞ்சு சுண்டைக்காயில் பிரியமான பச்சடி.. செம்ம டேஸ்ட்டி!
பன்முகம் கொண்ட மேஜர் சுந்தர்ராஜன்.. Let us know about this Gentleman!
சோழப் பேரரசின் மாபெரும் குலவிளக்கு: பேரரசி செம்பியன் மாதேவி
கணினிக் கல்யாணி.. A Science சிறுகதை!
{{comments.comment}}