- சசிகலா விஸ்வநாதன்
பண்ணிய தவத்தால், நண்ணியது புண்ணியம்!
எண்ணியது எட்டியது; விண்ணின் பொருளது!
தண் மலர் பாதம் சேர்ந்தேன்!
எண்ணாமல் இனி இருப்பனோ?

ஆடிய பாதம் ஒன்று கண்டேன்!
பாடிய பழம் பொருள் கண்டேன்!
தேடிய மெய்ப் பொருள் அடைந்தேன்!
விடை என்றமைந்தான் அவன்!
புரியாத புதிர் என்றே இருந்தாய்!
நிறைவாய் அமர்ந்தேன்!
பிறைசூடி இறை சூடினேன்!
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும், தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
சினத்தால் அறமும் கெடும் சிந்திக்கா செய்கை கெடும்.. ஔவையின் பொன்மொழி 60 (7)
பட்டாளத்து மாப்பிள்ளை!
சூடினேன் பிறை சூடியை
தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!
காங்கேயம் காளைகளின் கம்பீரம்.. நாட்டு மாட்டுப் பால்.. கொங்கு நாட்டின் பெருமைகள்!
இதயம் நுழைந்து சிறு சிறு தூறலாக மடல் நிறைந்து வழிந்தோடி!
செல்ல இடியுடன் வா!
கண்ணன் சிரிக்கிறான்!
Nothing destroys you faster than your own mind
{{comments.comment}}