இன்று செப்டம்பர் 27, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 10
பிரதோஷம், வளர்பிறை, மேல்நோக்கு நாள்
இரவு 09.06 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. காலை 04.26 வரை அவிட்டம் நட்சத்திரமும், பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.59 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.03 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
என்ன செய்வதற்க ஏற்ற நாள் ?
மருந்து செய்வதற்கு, குதிரை வாங்குவதற்கு, கோவில் மதில் சுவர் கட்டுவதற்கு, பழைய கணக்குகளை முடிப்பதற்கு சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பிரதோஷம் என்பதால் சிவ பெருமானை வழிபட பாவங்களும், துன்பங்களும் விலகும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - லாபம்
ரிஷபம் - சுகம்
மிதுனம் - சோர்வு
கடகம் - துன்பம்
சிம்மம் - தாமதம்
கன்னி- லாபம்
துலாம் - புகழ்
விருச்சிகம் - ஆக்கம்
தனுசு - நன்மை
மகரம் - செலவு
கும்பம் - யோசனை
மீனம் - பரிசு
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}