அமைதி அமைதி அமைதியோ அமைதி… இந்த ஜாலியான வசனத்தை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. அட, உண்மையில் அமைதியைத்தான் நாம பெரும்பாலும் ரசிப்போம் இல்லையா.. காரணம், அமைதியில் அப்படி ஒரு அழகு இருக்குங்க..
வெளியே உலகம் ஓடிக்கிட்டு இருந்தாலும், உள்ளே ஒரு சின்ன நிம்மதி குடிசை கட்டிக்கிட்ட மாதிரி இருக்கும். எதுவும் அவசரம் இல்லை, யாரும் தள்ளவில்லை, நேரமே கொஞ்சம் நின்று சிரிக்கிற மாதிரி தோன்றும். அந்த அமைதிக்குள்ள தான் மனசு தன்னையே சந்திக்குது, “நீ நல்லா இருக்கியா?”ன்னு மெதுவா கேட்டுக்குது.
இதுல ஜாலியும் இருக்கு தெரியுமா! கவலை எல்லாம் விடுமுறைல போய்டும், சிரிப்பு தானாகவே டீ குடிக்க வரும். சின்ன விஷயங்களிலேயே சந்தோஷம் கிடைக்கும் – காற்று, வெளிச்சம், ஒரு நினைவு. அமைதி வந்தா மனசு லைட்டா ஆகுது, வாழ்க்கையும் “சரி, சில் பண்ணலாம்”ன்னு கண் சிமிட்டி சொல்லுற மாதிரி இருக்கும்.
இதுக்கு மேல எழுதிட்டே போனா மணிமொழி ஆல்பர்ட் மேம் கோச்சுக்குவாங்க.. அவங்க எழுதினதைப் படிச்சு என்ஜாய் பண்ணுங்க வாங்க..!

Silence gives space for any rectification
Guiding the heart towards peaceful rejuvenation,
Huge problems can be solved with a few minutes silence break
As calm thoughts rise and better decisions awake.
Be it brain or heart, proper and free growth is required
So that the organ can function sounded,
That sound is obtained only through silence
Where the brain cells function with
essence.
When the brain is quiet, everything is muted
Clarity returned and gently rebooted,
Clear ideas come without a hurry burry
Making the mind move forward without fear or worry.
Silence sparks the growth better
Permitting the problems appear lighter than a feather,
The silent force that strengthens the mind
Brings calmness to chaos which were chained.
(Manimozhi Albert, Graduate Teacher of English, Govt. Girls Hr. Sec. School, Santhaipettai, Pudukkottai)
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?
2026 புத்தாண்டில் தமிழக அரசியல் எப்படி இருக்கும்? ஒரு அலசல்
இந்தியாவின் புதிய மைல்கல்... உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக உயர்வு!
புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலின் தல வரலாறு
உலகத்திலேயே மிகப் பெரிய பெருமிதம் எது தெரியுமா.. Proud To Be A Woman!
{{comments.comment}}