செய்யும் வேலையில் முழு ஈடுபாடு இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் எண்ணத்தின் உயரமே வாழ்க்கையின் உயரம் எண்ணம் உயர்ந்தால் வாழ்வு உயரும், தாழ்ந்தால் வாழ்வு தாழும்.
யாரிடமும் வலியை பகிராதீர்கள் தனியாகவே அழுது கொள்ளுங்கள். நம்மிடம் ஆறுதல் சொல்லிவிட்டு அடுத்தவரிடம் சிரித்து மகிழும் உலகம் இது

வெட்ட வெட்ட நகமும், முடியும் வளர்ந்து கொண்டேதான் இருக்கும் அது வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பதற்காக யாரும் விரல்களையோ அல்லது. தலைமுடியையோ வெட்டி வீசுவதில்லை. அதுமாதிரிதான் உறவுகளும் நட்புகளும் பிரச்சனைகளும், முரண்பாடுகளும் வரத்தான் செய்யும் தூக்கி எரிய வேண்டியது காரனமான பிரச்சனைகளை தானே தவிர உறவுகளையும் நட்புகளையும் அல்ல.
எவரையும் பழிக்கு பழிவாங்க நினைக்க வேண்டாம். உங்களை அவமதித்தவர்கள் உங்கள் கண்முன்னே அதன் பலனை அடைவர் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் அவை உங்கள் கண்களுக்கு முன்பு நடக்கும்.
(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி, பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள் எழுதுவதில் கை தேர்ந்தவர்)
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
எழுத்தறிவித்த இறைவர்களுக்கு நன்றி பகரும் நன்னாள் இந்நாள்!
இடர்பாடுகள்
ஆசிரியர் எனும் அகல்விளக்கு!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
“Teaching: A Gift from God”
தாணுமாலயன் (இயற்கையை போதிக்கும் ஆசான்)
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
{{comments.comment}}