எப்போதுமே முடங்கிப் போய்டக் கூடாதுங்க.. முயலாமை இருப்பவர் கடைசி வரை ஆமை வேகத்தில்தான் இருப்பார்கள்.. முயற்சிகள் தொடர வேண்டும்.. முட்டி மோத வேண்டும்.. பீனிக்ஸ் பறவை போல உயிர்த்தெழ வேண்டும்.. உயரம் தொட முயற்சிக்க வேண்டும்.. தொட முடியாவிட்டாலும் முயற்சியாவது செய்ய வேண்டும்.. இன்னும் என்னெல்லாம் செய்ய வேண்டும் என்பதை அழகாக கவிதை வரிகளில் தீட்டியுள்ளார் நம்முடைய நாமக்கல் டி. விஜி.
வாங்க படிப்போம்.. இந்த ஆண்டின் உறுதிமொழியாகவும் கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.. !

Mind that matters, hearts that drive,
Hard work and persistence - the keys to thrive.
Formulated locks are opened wide,
When focus sets in, success steps inside.
Master consistency in every little thing,
Sprang up your wings of fire, take wing.
Like a Phoenix, rise from the flame,
No excuses for the lame, it's time to claim.
Find your path of self-love, let passion ignite,
Dust off doubts, move forward with inner sight.
Plan, execute, own every stride,
You're the king of kings, let greatness reside.
(About the Author: Viji. T, Namakkal)
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சின்னச் சின்ன வெற்றிகள்.. பெரிய பெரிய சந்தோஷங்கள்.. Live your only life!
அமுத ஹரி ஆராமுத ஹரி இராமஹரி ஈகைஹரி .. உலகளந்தஹரி!
தென்றலே மெல்ல வீசு
பழைய ஓய்வூதிய திட்டம்: நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு வெளியீடு.. ஜாக்டோ ஜியோ தகவல்!
மனசு மயங்கும்.. இதயம் நடத்தும்.. Inner Spark!
தமிழ்ப் படத்துக்கு தமிழ்நாட்டில் தியேட்டர்கள் இல்லை.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குமுறல்!
வைகோ நடைபயணம்... திருச்சியில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நியூ இயர் ஸ்வீட்ஸ் சாப்பிடலாம் வாங்க.. காதலரை வரவழைத்து.. பெண் செய்த விபரீதம்!
{{comments.comment}}