அதிரடியாக மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்றைய விலை என்ன தெரியுமா?

Nov 19, 2024,11:35 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு இன்று ரூ. 560 அதிகரித்துள்ளது. ஒரு கிராமின் விலை  ரூ.7,065க்கும், ஒரு சவரன் ரூ.56,520க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கங்கள் நிறைந்துள்ளன.கடந்த வாரம் குறைந்திருந்த தங்கம் இன்று உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்றும் இன்றும் மட்டும் சவரனுக்கு ரூ.1040 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் இன்றைய (19.11.24) தங்கம் விலை....




சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.560 அதிகரித்து ரூ.7,065க்கும், ஒரு சவரன் ரூ.56,520க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 56,520 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.70,650 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,06,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,707 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,656 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.77,070 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,70,700க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,065கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,707க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,080க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,722க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,065க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,707க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,065க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,707க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,065க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,707க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,065க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,707க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,712க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ. 6,552

மலேசியா - ரூ.6,862

ஓமன் - ரூ. 6,829

சவுதி ஆரேபியா - ரூ. 6,700

சிங்கப்பூர் - ரூ.6,851

அமெரிக்கா - ரூ. 6,584

துபாய் - ரூ.6,710

கனடா - ரூ.6,867

ஆஸ்திரேலியா - ரூ.6,869


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையும் கிராமிற்கு ரூ.2 உயர்ந்துள்ளது.


1 கிராம் வெள்ளி விலை ரூ.101 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 808 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,010 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,900 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,01,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை கொடூரம்.. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு.. முதல்வர் விஜய்

news

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் கோரிக்கை!

news

South West Monsoon: தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: சென்னையில் சட்டென மாறிய வானிலை

news

Chettinadu Recipe: தேன் போல தித்திக்கும்.. மாம்பழ குல்ஃபி ஐஸ்!

news

கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு.. அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம்

news

தவெக அரசில் சேர முடியாமல் போச்சே.. தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் வருந்தும் கட்சிகள்?

news

மே 23 ஆமைகள் தினம்.. மாணவர்களுக்கான நீதி கதை.. "கடைசியாக வந்த கோமதி"

news

Kalaimani: சிந்தனை.. எப்போது வெற்றி கிட்டும்!

news

Tamil Poem by Sasikala Viswanathan: அவலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்