உண்டான காயமெங்கும்
தன்னாலே மாறிப் போன
மாயமென்ன பொன்மானே.. என்று ஒரு படத்தில் எழுதியிருப்பார் கவிஞர் வாலி..
உண்மைதானே.. காதலின் மாயாஜாலம் அதுதானே.. இங்கு நமது கவிஞர் சரளா, காதலுக்கு எக்ஸ்பைரி டேட்டே கிடையாது என்று கூடுதல் சுவை சேர்த்துள்ளார். அது இன்னும் உண்மைதான்.. வாங்க, அந்த சுவையையும் அழகான இந்தக் கவிதையில் ரசிப்போம்

My dear
I'm enthralled in chill climate
From the day we met
And falling in love may be easy
But holding the same spirit is ever breezy
And extending it as the sky is great
For our true love lives without expiry date.
And still now my Beauty! I love you
And owe you
With your silver hair on head
Uncountable wrinkles on forehead
Your curved smile with toothless
And your shrink skin glow less
Your power fading eyes
And shaky phrase
But always with a lovable soul
Only I could see it as a whole
And above all your strong hand
Yes! Deary I realise
That I'm the only one to metabolize
Within you to harmonize unto paradise
(About the Author.. G Sarala, Proprietor, GRR FINANCE , CHENNAI -99)
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}