மே  15 - இன்றைய பஞ்சாங்கம் சொல்லும் பலன் என்ன ?

May 15, 2023,08:48 AM IST


மே 15, 2023 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, வைகாசி 01

ஏகாதசி, தேய்பிறை, கீழ்நோக்கு நாள்


அதிகாலை 03.44 வரை தசமி, பிறகு ஏகாதசி திதி உள்ளது. காலை 10.07 வரை பூரட்டாதி நட்சத்திரமும், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.54 வரை சித்தயோகமும் பிறகு 10.07 வரை மரணயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 06.30 முதல் 07.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 0-7.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - 10.30 முதல் 12 வரை


என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


தர்ம காரியங்கள் செய்வதற்கு, போட்டிகளில் கலந்து கொள்ள, சமையல் தொடர்பான பணிகளை துவங்குவதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சைகளை துவங்குவதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட்டால் என்ன பலன் ?


இன்று ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.


இந்த நாள் யாருக்கு அதிர்ஷ்டகரமான நாள் ?


மேஷம் - நன்மை

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - அதிர்ஷ்டம்

கடகம் - லாபம்

சிம்மம் - ஆர்வம்

கன்னி - மகிழ்ச்சி

துலாம் - ஆதாயம்

விருச்சிகம் - பொறுமை

தனுசு - சுகம்

மகரம் - பக்தி

கும்பம் - மேன்மை

மீனம் - நன்மை

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்