மார்ச் 22 - பங்குனி மாத வளர்பிறை சுக்கிர வார பிரதோஷம்

Mar 22, 2024,08:16 AM IST

இன்று மார்ச் 22, 2024 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, பங்குனி 09

பிரதோஷம், வளர்பிறை, கீழ் நோக்கு நாள்


காலை 07.16 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. காலை  03.46 வரை ஆயில்யம் நட்சத்திரமும், பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. காலை 03.46 வரை சித்தயோகமும்,  பிறகு காலை 06.19 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 2 முதல் 3 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 120.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


பூராடம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


விரதத்தை நிறைவு செய்ய, ஆபரண பழுது பார்க்க, சுரங்க பணிகளை மேற்கொள்ள, கிணறு பராமரிப்பு பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


வளர்பிறை பிரதோஷம் என்பதால் சிவபெருமானை வழிபட நன்மைகள் நடைபெறும்


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - வெற்றி

ரிஷபம் - நட்பு

மிதுனம் - பணிவு

கடகம் - பெருமை

சிம்மம் - அமைதி

கன்னி - இன்பம்

துலாம் - உதவி

விருச்சிகம் - தெளிவு

தனுசு - அமைதி

மகரம் - பகை

கும்பம் - சோர்வு

மீனம் - அச்சம்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்