ஏப்ரல் 03 - திருப்பங்கள் தரும் பங்குனி மாத திருவோண விரதம்

Apr 03, 2024,10:19 AM IST
இன்று ஏப்ரல் 03, 2024 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, பங்குனி 21
திருவோண விரதம், தேய்பிறை, மேல் நோக்கு நாள்

பகல் 02.09 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. மாலை 05.43 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.10 வரை சித்தயோகமும், பிறகு மாலை 05.43 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 



நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

ரோகிணி, மிருகசீரிஷம்

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

பரிகார பூஜைகள் செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, தோட்டம் அமைக்க, கடன்கள் அடைப்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

திருவோண விரதம் என்பதால் பெருமாளை வழிபட வாழ்வில் ஏற்றம் உருவாகும். 

இன்றைய ராசிப்பலன் :

மேஷம் - புகழ்
ரிஷபம் - பக்தி
மிதுனம் - பகை
கடகம் - பாசம்
சிம்மம் - சுகம்
கன்னி - முயற்சி
துலாம் - வரவு
விருச்சிகம் - உயர்வு
தனுசு - நட்பு
மகரம் - லாபம்
கும்பம் - நலம்
மீனம் - அன்பு

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்