இன்று நவம்பர் 11, திங்கட்கிழமை
குரோதி ஆண்டு, ஐப்பசி 25
வளர்பிறை, கீழ் நோக்கு நாள்
மாலை 03.03 வரை தசமி திதியும், அதற்கு பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. இன்று காலை 06.33 வரை சதயம் நட்சத்திரமும் , பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.10 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள்:
பூசம், ஆயில்யம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்?
வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, ஆலேசனை கூட்டம் நடத்த, மருத்துவ பணிகளை மேற்கொள்ள, கிணறு வெட்டுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?
குலதெய்வ வழிபாடு முன்னேற்றத்தை தரும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
பொங்கல் மட்டுமல்ல இன்று.. இன்னொரு நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.. அது என்ன?
இந்தியாவை எஃகு கோட்டையாக்கி .. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் ஆகி!
வைகைத் துயில் கலைந்து வாசலில் போட்ட கோலங்கள்!
வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்!
வருக வருக.. தை மகளே வருக..!
உழவே உயிர்!
நிசமான பொங்கல்!
உழவின் மகுடம் - தைப்பொங்கல்!
{{comments.comment}}