இன்று அக்டோபர் 17 , வியாழக்கிழமை
குரோதி ஆண்டு, புரட்டாசி 31
பவுர்ணமி, சம நோக்கு நாள்
மாலை 05.25 வரை பவுர்ணமி திதியும், அதற்கு பிறகு பிரதமை திதியும் உள்ளது. மாலை 05.36 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.01 வரை மரணயோகமும், பிறகு மாலை 05.36 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூரம், உத்திரம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வழக்குகளை துவங்குவதற்கு, தலைமை பொறுப்புக்களை ஏற்க, கலை பணிகளை மேற்கொள்ள, பொது சபை கூட்டுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பவுர்ணமி என்பதால் சந்திரனை வழிபடுவதால் குறைகள் நீங்கி, ஐஸ்வர்யங்கள் பெருகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}