இன்று செப்டம்பர் 08 , ஞாயிற்றுக்கிழமை
குரோதி ஆண்டு, ஆவணி 23
தட்சிணாயண புண்ணிய காலம், சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, சம நோக்கு நாள்
இன்று மாலை 05.15 வரை பஞ்சமி திதியும், அதற்கு பிறகு சஷ்டி திதியும் உள்ளது. பகல் 01.58 வரை சுவாதி நட்சத்திரமும் அதற்கு பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 01.58 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - மாலை 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
உத்திரட்டாதி, ரேவதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
திருமாங்கல்யம் செய்வதற்கு, திருமணம் போன்ற சுப காரியங்கள் நடத்துவதற்கு, குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதற்கு, மருத்துவம் கற்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சிவ பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மாலன் போற்றும் மாட்டுப் பொங்கல் .. மனிதனும் மாடும் கலந்து களிக்கும்.. கூட்டுப்பொங்கல்!
அறிவு சுரங்கத்தை அகிலத்திற்கு அளித்த ஆதவன்.. திருவள்ளுவர்!
தூக்கம் - தியான நிலை (SLEEP is the Best Meditation)
கொம்புகள் எல்லாம் வண்ணமாகுமே.. கூரான கொம்பில் சலங்கை ஆடுமே!
திருவள்ளுவர் தினம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய நான்கு வாக்குறுதிகள்!
திருவள்ளுவர் தினம்...அனைவரும் திருக்குறள் படிங்க...பிரதமர் மோடி வேண்டுகோள்
அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்... 6.2 ரிக்டர் அளவில் பதிவு
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
பொங்கல் மட்டுமல்ல இன்று.. இன்னொரு நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.. அது என்ன?
{{comments.comment}}