வெற்றிகள் நமக்கு உயர்வைத் தருகின்றன. ஆனால் தோல்விகள்தான் படிப்பினையைத் தருகின்றன. ஒவ்வொரு தோல்வியும், இன்னும் சிறப்பாக முயற்சி செய் என்று நம்மை ஊக்குவிக்கின்றன. பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்றால் சில தோல்விகளை நாம் சந்தித்துதான் ஆக வேண்டும்.

Victory takes too high
Failures teach again to try.
Victory leads a satisfied mind
Defeat sculpts us as a sculpture's hand.
Where mistakes committed
We learn, we overcome that!
Defeat definitely drives me to work hard,
And triggers to find various guards.
The failure wavering in thoughts
Be aware in choosing further knots.
(Rajesh Kanna B N. M.Sc.,M.A.,M.A., B.Ed., PGD G&C, CELT., BT Asst, GMHSCHOOL, TIRUR, TIRUVALLUR DISTRICT)
பிரியாணி கொடுத்தால் வேணாம்னா சொல்லுவேன்? பொது வேட்பாளர் கேள்விக்கு சீமான் கொடுத்த பதில்
"சிறையில் என்னால் சாப்பிடக் கூட முடியவில்லை" - நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் பரபரப்பு வாதம்!
தென்தமிழ் தலையங்கம்: அதிகரிக்கும் சிறார் கடத்தல்.. அதிரடி அவசர நடவடிக்கை தேவை!
தீபாவளி அலப்பறைகள்.. 2கே கிட்ஸ் உங்களுக்கெல்லாம் இது கனவுதாம்லே!
அரசுப் பணி நேரடி நியமன வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு: முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!
தீபாவளிப் பண்டிகையும் பாரம்பரிய கறிச்சோறு விருந்தும்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீடு சுத்தம் செய்ய ... சூப்பரான 15 டிப்ஸ்!
மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!
உள்ளக்கதவு.. ஒரு நிமிடக் கதை (48)
{{comments.comment}}