நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சூப்பரான வேலையைச் செய்துள்ளார். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில ஒரு சிங்கத்தையும், புலியையும் அவர் 3 மாத காலத்திற்குத் தத்தெடுத்துள்ளார்.
பொதுமக்களும் கூட இப்படி விலங்குகளைத் தத்தெடுக்க முடியும். இதைப் பயன்படுத்தி நமக்குப் பிடித்த விலங்குகளுக்கு அந்த 3 மாதத்திற்குத் தேவையான செலவுகளை நாம் அளித்து மகிழவும் முடியும். கீழ்க்கண்ட லிங்க்கில் சென்று இதுகுறித்த விவரங்களை அறியலாம்
https://tickets.aazp.in/animal-adoption/
Tuesday Thoughts: அவர்களை விடுங்கள்! நிம்மதியாகப் போகட்டும்!
தென்தமிழ் தலையங்கம்: இதயத்தை நேசிப்போம்.. துடிக்கும் வரை அல்ல, துடிக்கும்போதே!
ஜெம் வீரமணி வழக்கு: முதல்வர் விஜய்யை விசாரிக்கக் கோரி டி.ஆர்.பாலு கோர்ட்டில் மனு
பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து.. இதுக்கு நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
புரட்டாசி மாதம் விரதம் இருப்பதெல்லாம் சரி.. என்னெல்லாம் சாப்பிடலாம்.. இந்தா பிடிங்க லிஸ்ட்!
Tuesday Special: செட்டிநாடு ரெசிப்பி.. பிஞ்சு சுண்டைக்காயில் பிரியமான பச்சடி.. செம்ம டேஸ்ட்டி!
பன்முகம் கொண்ட மேஜர் சுந்தர்ராஜன்.. Let us know about this Gentleman!
சோழப் பேரரசின் மாபெரும் குலவிளக்கு: பேரரசி செம்பியன் மாதேவி
கணினிக் கல்யாணி.. A Science சிறுகதை!