சென்னையில் இன்று நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து நடைபெற்ற கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு வருகை தந்த விருந்தினர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட பரிசு பெட்கத்தில் 8 வகையான பரிசு பொருட்கள் இடம் பெற்றிருந்தன. பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகிய தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு விருந்தினர்களுக்கு பரிசாக அளிக்கப்பட்டது.
டைப்ரைட்டிங் கீபோர்டில்.. எழுத்துக்கள் ஏன் மாறி மாறி இருக்கு தெரியுமா?
சித்திரம் பேசுதடி (சிறுகதை)
அம்மா!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
அவளுக்கு அவள் மட்டுமே தோழி!
தொடக்கம் என்பது முதன்மைதான்!
பற்றுகள் பற்றிக் கொண்டிராமல் சற்று பற்றற்று இரு!
கரூர் வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர்? பரபரக்கும் அரசியல் களம்
கடிகாரத்தை கொதிக்க வைத்து .. முட்டையில் டைம் பார்த்த ஐன்ஸ்டீன்!