கோவையின் காவல் தெய்வம்.. கோனியம்மன் கோவில் தேரோட்டம்.. Colorful Photos

Mar 06, 2025,11:55 AM IST

பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில்  திருத்தேரோட்டம் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர்.  கோவையின் மையப் பகுதியில் காவல் தெய்வமான பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் மாசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதிலும் அப்போது கொண்டாடப்படும் தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்