ஓமான் தலைநகர் மஸ்கட், தமிழர்களின் அற்புத சங்கமத்தை பிப்ரவரி 20ம் தேதி கண்டது. அங்குள்ள கிருஷ்ணர் கோவில் மண்டபத்தில் தமிழ்க் கடவுள் முருகனைக் கொண்டாடும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக, உற்சாகமாக நடந்தேறியது. அதுகுறித்த புகைப்படங்களை அங்கிருந்து நமக்காக ஆனந்தி சத்யராஜ் பிரத்யேகமாக அனுப்பியுள்ளார். அந்தத் தொகுப்பை இங்கு காணலாம்.
நேபாள பேரிடருக்கு நிலநடுக்கம் அல்ல.. பனிப்பாறை சரிவே பேரழிவிற்குக் காரணம்: அமெரிக்கா
வெயிலும் கொஞ்சம் மூடும் போது மயிலும் வந்து ஆடும்!
சிந்தனைச் சிதறல்.. அச்சத்தைக் களையாமல் உயர் உச்சத்தைத் தொட முடியாது!
திருமண நாள் வாழ்த்து.. ஒரு மணமகளின் வாழ்த்துரை
தேனமுதுக் குரலே தென்னங் காற்றே!
சேலம் மாநகரில் களைக்கட்டும் ஸ்ரீ ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக திருவிழா
சூரிய சந்திரன்!
காரட் ஹல்வா
Nightmare