தை பூசத்திருவிழா: தமிழகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களை அதிர வைத்த அரோகரா கோஷம்!

Feb 11, 2025,02:37 PM IST

தைபூச திருவிழா தமிழகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களில் கொண்டாடப்படும் விழாவாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூசமாகும். இந்த விழா ஆண்டு தோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பெளர்ணமி திதியும் கூடிய நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தைபூச விழா பழங்காலந்த தொட்டே தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் கூட்ட நெரிசல்.. விஜய்யிடம் நாளை சம்பவம் செய்யப் போகும் சிபிஐ.. டெல்லியில் விசாரணை

news

தேசத்தின் மானம் காத்த.. தேசியக் கொடிகாத்த குமரனை தெரிந்து கொள்வோமா?

news

கூடாரவல்லியில் கைகூடும் மாங்கல்யம்!

news

குமரேசனாய் பிறந்து.. இமயம் முதல் குமரி வரை போற்றிய .. கொடி காத்த குமரன்!

news

வில்லிபுத்தூர் ஆண்டாளும் கூடார வல்லியின் சிறப்புகளும்!

news

தென்றல் காற்று தாலாட்ட.. தென்னங்கீற்று தலையாட்ட... குயிலின் ஓசை இசை பாட.. மழை!

news

இதற்கு மேல்....!

news

"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

news

தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்

அதிகம் பார்க்கும் செய்திகள்