சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.75 அதிகரித்து ஒரு கிராமின் விலை ரூ.7,205க்கும், ஒரு சவரன் ரூ.57,640க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வார வர்த்தகத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து இருந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது.கடந்த 6ம் தேதி சரிவில் இருந்த தங்கம் 7,8ம் தேதிகளில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து நேற்றும் இன்றும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தொடர் உயுர்வினால் வாடிக்கையாளர்கள் சற்று கவலை அடைந்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (10.12.24) தங்கம் விலை....
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.75 அதிகரித்து ரூ.7,205க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,860க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 57,640 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.72,050 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,20,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,860 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,880 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.78,600 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,86,000க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,205கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,860க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,220க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,875க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,205க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,860க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,205க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,860க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,205க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,860க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,205க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,860க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,210க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,865க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.6,754
மலேசியா - ரூ.6,956
ஓமன் - ரூ. 7,020
சவுதி ஆரேபியா - ரூ.6,912
சிங்கப்பூர் - ரூ.6,879
அமெரிக்கா - ரூ. 6,618
துபாய் - ரூ.6,924
கனடா - ரூ.6,956
ஆஸ்திரேலியா - ரூ.6,765
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
சென்னையில் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த நிலையில், இன்று அதிரடியாக கிராமிற்கு ரூ.4 அதிகரித்துள்ளது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.104 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 832 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,040 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,400 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,04,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வயசுக்கு முக்கியம் தரணும்.. இளம் நடிகையுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மறுத்த மாதவன்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் முதல் வார வசூல் இவ்வளவா.. அதிர வைக்கும் டேட்டா!
கூலி நடிப்புக்குக் கிடைக்கும் அப்ளாஸ்.. ஸ்ருதி ஹாசன் செம ஹேப்பியாம் !
புலி வேட்டையாடும்போது அணில்கள் குறுக்கமறுக்க ஓடுது... விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரி, கோவை மலைப்பகுதிகளுக்கு கனமழை... வானிலை மையம்
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி பேதம் இன்றி அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
உணர்வு ததும்பும் மதுரை மண்ணில்... இதயம் திறந்து... இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன்: விஜய்!
ஆடி போயிருச்சு ஆவணி வந்தாச்சு.. டாப்புக்கு வந்துருவோம் மக்களே.. நம்பிக்கையோடு செயல்படுங்க!
தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் - பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}