சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.72 அதிகரித்துள்ளது. ஒரு கிராமின் விலை ரூ.7,140க்கும், ஒரு சவரன் ரூ.57,120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சமீபகாலமாகவே தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்த நிலையற்ற விலையினால் வாடிக்கையாளர்களிடையே அதிர்ப்பதி நிலவி வருகிறது. கடந்த 2ம் தேதி குறைந்திருந்த தங்கம் 3ம் தேதி சவரனுகு்கு ரூ.320 அதிகரித்து இருந்தது. அதன்பின்னர் நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த நிலையில், இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.72 உயரந்துள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய (05.12.24) தங்கம் விலை....

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.72 அதிகரித்து ரூ.7 ,140க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,789க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 57,120 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.71,400 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,14,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,789 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,312 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.77.890 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,78,900க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,140கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,789க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,155க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,766க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,140க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,789க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,140க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,789க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,140க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,789க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,140க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,789க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,145க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,794க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.6,653
மலேசியா - ரூ.6,943
ஓமன் - ரூ. 6,955
சவுதி ஆரேபியா - ரூ.6,833
சிங்கப்பூர் - ரூ.6,861
அமெரிக்கா - ரூ. 6,610
துபாய் - ரூ.6,840
கனடா - ரூ.7,001
ஆஸ்திரேலியா - ரூ.6,807
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
வெள்ளியின் விலை இன்று கிராமிற்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து கிராம் ரூ.101க்கு விற்கப்பட்டு வருகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.101 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 808 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,010 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,100 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,01,000 ஆக உள்ளது.
எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?
விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!
பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!
Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?
பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!
சரியான முடிவு
{{comments.comment}}