கடந்த 3 நாட்களாக உயர்ந்திருந்த தங்கம் இன்று திடீர் குறைவு... எவ்வளவு தெரியுமா?

Jan 04, 2025,12:27 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமிற்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.7,215க்கும், ஒரு சவரன் ரூ.57,720க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


2025ம் ஆண்டு புத்தாண்டை முதல் தங்கம் விலை  உயர்ந்து வந்த நிலையில் இன்று திடீர் என குறைந்துள்ளது. வருகிறது.ஜனவரி 1ம் தேதி சவரனுக்கு ரூ.200ம், ஜனவரி 2ம் தேதி சவரனுக்கு ரூ.150ம் ஜனவரி 3ம் தேதி ரூ.640 ஆக உயர்ந்திருந்தது. இந்த விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் சற்று கலக்கம் அடைந்திருந்தனர். இந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.360 தங்கம் விலை குறைந்திருப்பது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் இன்றைய (04.01.2025) தங்கம் விலை....




சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  ரூ.7,215க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,871க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 57,720 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.72,150 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,21,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,871 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,968 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.78,710 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,87,100க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,215கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,871க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,886க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,871க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,871க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,871க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,871க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,220க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,876க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.6,735

மலேசியா - ரூ.6,915

ஓமன் - ரூ. 7,062

சவுதி ஆரேபியா - ரூ.6,897

சிங்கப்பூர் - ரூ.6,797

அமெரிக்கா - ரூ. 6,690

துபாய் - ரூ.6,929

கனடா - ரூ.7,078

ஆஸ்திரேலியா - ரூ.6,655


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


சென்னையில் நேற்று வெள்ளி விலை கிராமிற்கு ரூ.2 உயர்ந்து ரூ.100க்கு விற்கப்பட்டு வந்த வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 குறைந்து ரூ.99க்கு விற்கப்பட்டு வருகிறது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 792 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.990 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,900 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.99,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அத்தையுடன் தவறான உறவு.. இளைஞரை அடித்து உதைத்த உறவினர்கள்.. கடைசியில் நடந்த டிவிஸ்ட்!

news

கல்விதான் ஒருவரின் நிலையான சொத்து... மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!

news

இந்திய நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு.. ஜூலை 16ல் ஏமனில் மரண தண்டனை?.. கவலையில் குடும்பம்!

news

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்: ஏறிய வேகத்தில் இறங்கியது தங்கம் விலை!

news

அதிகரித்து வரும் காற்று மாசு.. திக்கித் திணறும் தலைநகர் டெல்லி.. கவலையில் மத்திய அரசு!

news

Bharat Bandh: நாடு முழுவதும் 25 கோடித் தொழிலாளர்கள் ஸ்டிரைக்.. முடங்கும் முக்கிய சேவைகள்!

news

காமத் தீயில் வெந்து போனது காமுகனின் மனசு.. கலையின் ஹைக்கூ கவிதைகள்!

news

2 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 09, 2025... இன்று நல்ல நேரம் தேடி வரும் ராசிக்காரர்கள்

news

பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்