சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,800க்கு இன்று விற்கப்பட்டு வருகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக அமைதியாக எந்த ஏற்றமும், இறக்கமும் இன்றி இருந்த வந்த நிலையில், இன்று திடீர் என சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. இன்று உயர்ந்திருக்கும் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (08.01.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,225க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,882க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 57,800 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.72,250 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,22,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,882 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.63,056 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.78,820 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,88,200க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,225கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,882க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,240க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,897க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,225க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,882க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,225க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,882க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,225க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,882க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,225க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,882க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,887க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.6,759
மலேசியா - ரூ.6,925
ஓமன் - ரூ. 7,035
சவுதி ஆரேபியா - ரூ.6,951
சிங்கப்பூர் - ரூ.6,827
அமெரிக்கா - ரூ. 6,695
துபாய் - ரூ.6,935
கனடா - ரூ.7,073
ஆஸ்திரேலியா - ரூ.6,671
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலை உயர்ந்துள்ள வேலையில், சென்னையில் இன்றைய வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 100 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 800 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1000 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,000 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,00,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கண்ணாடியே கண்ணாடியே.. A Conversation With Mirror!
விண்ணுக்கும் மண்ணுக்கும் பொதுவாய் பிறக்கும் மனிதன்.. ஜோதிடம் அறிவோமா?
விவசாயம் காப்போம் வளமாக வாழ்வோம்.. இயற்கை வழி நடப்போம்!
விதையால் ஆயுதம் செய்வோம்.. விவசாயிகள் தினத்தன்று இந்த உறுதியை எடுப்போம்!
பொங்கல் பரிசுடன் ரூ.5000 வழங்க வேண்டும்...எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை.. இன்று தங்கம் சரவனுக்கு ரூ.1,600 உயர்வு
National Farmer's Day.. உழவுக்கு வந்தனை செய்வோம்.. விவசாயிகளுக்கு சல்யூட் செய்வோம்!
அன்னை யசோதா பாலகனே.. பிருந்தாவன கோபாலனே!
உதயநிதியை முதல்வராக்குவதே திமுக.,வின் முக்கிய நோக்கம்...நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
{{comments.comment}}