கோவை, தேனி மாவட்ட கலெக்டர்கள் உள்பட.. தமிழ்நாடு முழுவதும் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Feb 09, 2025,03:27 PM IST

சென்னை: கோயம்பத்தூர், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உள்பட மொத்தம் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தமிழ்நாடு முழுவதும் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இடமாற்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:


மகேஸ்வரி ரவிக்குமார் - கைத்தறி துறை இயக்குனர் 

அண்ணாதுரை - பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு ஆணையர் 

டாக்டர் வினீத் - தமிழ்நாடு சுகாதார திட்டம், திட்ட இயக்குனர்

கலையரசி - சிறப்பு செயலாளர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை

டாக்டர் சுரேஷ் குமார் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் 

ஆபிரகாம் - வேளாண்மை விற்பனை மற்றும் வணிக ஆணையரக ஆணையர் 




கிரண் குராலா - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் 

டாக்டர் அல்பி ஜான் வர்கீஸ் - தமிழ்நாடு மின்விசை உற்பத்தி கழக வேளாண்மை இயக்குனர்

அன்சூல் மிஸ்ரா - தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் 

டாக்டர் பிரபாகர் - சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலாளர் 

கிராந்திக் குமார் பாடி - தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் 

பவன் குமார் கிரியப்பனவர் - கோவை மாவட்ட ஆட்சித் தலைவர்

ரஞ்சித் சிங் - தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் 

ஆர்.வி. ஷஜீவனா - சிறப்புத்திட்ட செயலாக்க துறை அரசு கூடுதல் செயலாளர் 

நாராயண ஷர்மா - கூடுதல் ஆட்சியர், திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செங்கல்பட்டு  

சங்கத்வாகே - கூடுதல் ஆட்சியர் திட்ட அலுவலர் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கோயம்புத்தூர் 

பொன்மணி - கூடுதல் ஆட்சியர் திட்ட அலுவலர் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சேலம் 

செல்வி கேத்தரின் சரண்யா - கூடுதல் ஆட்சியர் திட்ட அலுவலர்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தருமபுரி 

அர்பித் ஜெயின் - கூடுதல் ஆட்சியர் திட்ட அலுவலர்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஈரோடு 

ஹர்ஷகாய் மீனா -  ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையர் 

மங்கத்ராம் ஷர்மா - அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நீர்வளத்துறை 

சோ மதுமதி - அரசு செயலாளர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை 

சமய மூர்த்தி - உயர் கல்வித் துறை அரசு செயலாளர் 

சத்யபிரத சாகு - முதன்மைச் செயலாளர், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை 

டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன் - தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் 

நந்தகுமார் - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் 

டாக்டர் சுப்பையன் - கால்நடை பராமரிப்பு பால் வளம் மீன் வளம் மீனவர் நலத்துறை செயலாளர் 

குமார் ஜெயந்த் - வணிகவரி மற்றும் பதிவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்

பிரஜேந்திர நவ்னீத் -  தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் 

செந்தில்குமார் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர்

சுப்ரியா சாகு - சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் 

சஜன் குமார் சவான் - பொதுத்துறை சிறப்பு செயலாளர் 

டாக்டர் மணிவாசகன் - சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்

டாக்டர் சந்திரமோகன் - பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர்

கோ பிரகாஷ் - மனிதவள வேளாண்மை துறை செயலாளர் 

டாக்டர் கே கோபால் - சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் 

ந வெங்கடேஷ் - முதன்மைச் செயலாளர் மற்றும் தலைவர் மேலாண்மை இயக்குனர் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம்

ஜெயகாந்தன் -  பொதுப்பணித்துறை செயலாளர்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கண்ணாடியே கண்ணாடியே.. A Conversation With Mirror!

news

விண்ணுக்கும் மண்ணுக்கும் பொதுவாய் பிறக்கும் மனிதன்.. ஜோதிடம் அறிவோமா?

news

விவசாயம் காப்போம் வளமாக வாழ்வோம்.. இயற்கை வழி நடப்போம்!

news

விதையால் ஆயுதம் செய்வோம்.. விவசாயிகள் தினத்தன்று இந்த உறுதியை எடுப்போம்!

news

பொங்கல் பரிசுடன் ரூ.5000 வழங்க வேண்டும்...எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை.. இன்று தங்கம் சரவனுக்கு ரூ.1,600 உயர்வு

news

National Farmer's Day.. உழவுக்கு வந்தனை செய்வோம்.. விவசாயிகளுக்கு சல்யூட் செய்வோம்!

news

அன்னை யசோதா பாலகனே.. பிருந்தாவன கோபாலனே!

news

உதயநிதியை முதல்வராக்குவதே திமுக.,வின் முக்கிய நோக்கம்...நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

அதிகம் பார்க்கும் செய்திகள்