ஜூலை 08 - தடைகள் தூள் தூளாக கந்தக் கடவுளை வணங்க வேண்டி நாள்

Jul 08, 2023,09:44 AM IST

இன்று ஜூலை 08, 2023 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆனி 23

தேய்பிறை சஷ்டி, கீழ்நோக்கு நாள்


காலை 06.02 வரை பஞ்சமி, பிறகு சஷ்டி திதி உள்ளது. அதிகாலை 03.58 வரை சதயம் நட்சத்திரமும் பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.58 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை 

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


புதிய வீடு வாங்குவதற்கு, கிணறு வெட்டுவதற்கு, புதிய ஆபரணங்கள் தயாரிக்க, மந்திர உபதேசம் பெறுவதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


தேய்பிறை சஷ்டி என்பதனால் முருகப் பெருமானை வழிபட்டால் தடை நீங்கி வெற்றி கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - தாமதம்

ரிஷபம் - லாபம்

மிதுனம் - பயம்

கடகம் - பகை

சிம்மம் - வரவு

கன்னி - பாராட்டு

துலாம் - செலவு

விருச்சிகம் - வரவு

தனுசு - சுகம் 

மகரம் - புகழ்

கும்பம் - அன்பு

மீனம் - நன்மை

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

news

தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்வு.... சவரனுக்கு ரூ.240 உயர்வு!

news

Crab.. வீட்டுக்கு நண்டு வந்தா நல்லதா கெட்டதா?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

news

சொர்க்கமே என்றாலும் அது எங்கூரைப் போல வருமா.. வாக்கப்பட்ட மண்!

news

சட்டசபை அலங்கார முகப்புடன் அ.தி.மு.க பொதுக்குழு.. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன!

news

Quick Tips: சப்பாத்தியை பல்லு இல்லாத தாத்தாவும் சாப்பிடுவாரு இப்படி தந்தா!

அதிகம் பார்க்கும் செய்திகள்