தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Jun 24, 2023,02:35 PM IST
சென்னை : தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்டஐந்து மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்ப சலமனம் மற்றும் காற்றழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இரவு நேரங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இரவு நேரங்களில் மட்டும் மழை பெய்வது, பகலில் சாதாரணமான அளவிலேயே வெயில் அடிப்பதுமாக உள்ளதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மாலை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், மற்ற பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

news

காடும் மலையும் வயலும் பேசிக் கொண்டால்.. இயற்கையின் அமைதியான உரையாடல்!

news

கண்ணு வலிக்குதா.. தலைவலியா இருக்கா.. அட இதுக்கு எதுக்கு கவலை.. பாட்டி வைத்தியம் இருக்கே!

news

என்னுள் எழுந்த (தீ)!

news

144 வயதைத் தொட்ட மகாகவி.. காலம் உள்ளவரை நீளும் பாரதியின் தீ வரிகள்!

news

பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்

news

வீரத்தின் விளை நிலம் எங்கள் பாரதியே....!

news

ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்