இன்று ஏப்ரல் 12, வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, பங்குனி 30
சதுர்த்தி, வளர்பிறை, மேல் நோக்கு நாள்
இன்ற மாலை 05.47 வரை சதுர்த்தி திதியும், அதற்கு பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. காலை 05.16 வரை கிருத்திகை நட்சத்திரமும் அதற்கு பிறகு ரோகிணி நட்சத்திரமும் உண்டு. காலை 06.16 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அஸ்தம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
மனை சார்ந்த பணிகளை செய்வதற்கு, பரிகார பூஜைகள் செய்வதற்கு, புத்தகம் தொடர்பான பணிகளை செய்வதற்கு, கட்டிட மதில் சுவர் பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சதுர்த்தி என்பதால் விநாயகரை வழிபட வினைகள் அனைத்தும் தீரும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - சுபம்
ரிஷபம் - அமைதி
மிதுனம் - பாராட்டு
கடகம் - வெற்றி
சிம்மம் - உயர்வு
கன்னி - கவலை
துலாம் - ஆதரவு
விருச்சிகம் - அன்பு
தனுசு - கோபம்
மகரம் - புகழ்
கும்பம் - போட்டி
மீனம் - நிறைவு
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
விழுந்தாலும் விலகி விடாதே!
தலை கோதும் என் தாழம் பூவே!
பான் மசாலா விளம்பரம்: ஷாருக்கான் மீது சட்ட நடவடிக்கை பாய வாய்ப்பு?
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
Spiritual Facts: நடு நெற்றியில் ஏன் பொட்டு வைக்கணும் தெரியுமா?
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
{{comments.comment}}