ஏப்ரல் 25 - வாழ்வு வளமாக லட்சுமி ஹயக்ரீவரை வழிபட வேண்டிய நாள்

Apr 25, 2024,10:03 AM IST

இன்று ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குரோதி ஆண்டு, சித்திரை 12

தேய்பிறை, கீழ் நோக்கு நாள்


இன்று காலை 06.51 வரை பிரதமை திதியும், அதற்கு பிறகு துவிதியை திதியும் உள்ளது. அதிகாலை 12.48 வரை சுவாதி நட்சத்திரமும் அதற்கு பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


உத்திரட்டாதி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கிணறு மற்றும் குளம் சீர்படுத்த, சிகை அலங்காரம் செய்வதற்கு, தோய்க்கு மருந்து சாப்பிட,நெருப்பு தொடர்பான வேலைகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


வியாழக்கிழமை என்பதால் லட்சுமி ஹயக்ரீவரை வழிபடுவதால் வாழ்வில் வளமை ஏற்படும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் -  புகழ்

ரிஷபம் - அமைதி

மிதுனம் - சுகம்

கடகம் - நலம்

சிம்மம் - கவலை

கன்னி - தனம்

துலாம் - சுபம்

விருச்சிகம் - ஆதரவு

தனுசு - பாசம்

மகரம் - கோபம்

கும்பம் -  வெற்றி

மீனம் - போட்டி

சமீபத்திய செய்திகள்

news

2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்

news

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

news

பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

news

அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்

news

ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!

news

ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!

news

புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?

news

Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்