பிப்ரவரி 16 - பாவங்கள், நோய்கள் தீர்க்கும் ரத சப்தமி

Feb 16, 2024,08:19 AM IST

இன்று பிப்ரவரி 16, 2024 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, மாசி 04

ரத சப்தமி, கிருத்திகை, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


மாலை 03.04 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. பிப்ரவரி 16ம் தேதி மாலை 03.05 மணி முதல் பிப்ரவரி 17ம் தேதி பகல் 01.52 வரை அஷ்டமி திதி உள்ளது. பகல் 02.34 வரை பரணி நட்சத்திரமும் பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


உத்திரம், அஸ்தம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


பயணம் செய்வதற்கு, அலுவலக இடமாற்றம் செய்வதற்கு, சங்கீதம் கற்றல், வாத்திய கருவிகள் வாங்குதல், ஆடை வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சூரிய பகவானை வழிபடுவதால் நோய்கள் நீங்கி, ஆரோக்கியம் பெருகும். பாவங்கள் நீங்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - சுகம்

ரிஷபம் - ஆக்கம்

மிதுனம் - சோர்வு

கடகம் - உழைப்பு

சிம்மம் - செலவு

கன்னி - கோபம்

துலாம் - புகழ்

விருச்சிகம் - வெற்றி

தனுசு - முயற்சி

மகரம் - ஊக்கம்

கும்பம் - லாபம்

மீனம் - அறிவு

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்