சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,525க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,573க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,525க்கும் விற்கப்பட்டு வருகிறது.
சமீபகாலமாக தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை நோக்கி உயர்ந்து வருகிறது. இந்த விலை ஏற்றம் சாமானிய மக்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் அதிர்ச்சியை எற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தீபாவளி நெருங்கி வரும் இந்த நேரத்தில் நகை விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய (13.10.2025) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,525 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 92,200 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,15,250ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.11,52,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,573 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.1,00,584ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,25,730ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.12,57,300க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,495க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,540க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,510க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,555க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,495க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,540க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,495க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,540க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,495க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,540க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,495க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,540க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,500க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,545க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.11,554
மலேசியா - ரூ. 11,766
ஓமன் - ரூ. 11,665
சவுதி ஆரேபியா - ரூ.11,713
சிங்கப்பூர் - ரூ. 12,287
அமெரிக்கா - ரூ. 11.715
கனடா - ரூ. 11,718
ஆஸ்திரேலியா - ரூ. 12,184
சென்னையில் இன்றைய (13.10.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.5 அதிகரித்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 195 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,560 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,950ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.19,500 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,95,000 ஆக உள்ளது.
அழியா காதலில் நீயும் நானும்
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்
காலம் பொன் போன்றது
சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி
அறிந்த பழமொழிகளும், அறியாத அர்த்தங்களும்.. கழுதைக்குத் தெரியுமா??
திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
நன்றி சொல்லவே எனக்கு.. நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்.. மனசுக்கு நல்லது!
சப்தம் இல்லாமல் இருந்தால் கிடைப்பது.. அமைதி அல்ல!
World Rose Day: உலக ரோஸ் தினம் ஏன் இன்னிக்கு கொண்டாடுறோம் தெரியுமா?
{{comments.comment}}