சென்னை: சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.950 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.15,218க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு12,000க்கும் விற்கப்பட்டு வருகிறது.
தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே சற்று மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய (02.02.2026) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 13,950 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1,11,600 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,39,500ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.13,95,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 15,218 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,21,744ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,52,180ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.15,21,800க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 13,890க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,153க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.13,905க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,168க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.13,890க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,153க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 13,890க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,153க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 13,890க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,153க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 13,890க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,153க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 13,895க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,158க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.14,627
மலேசியா - ரூ. 14,794
ஓமன் - ரூ. 14,767
சவுதி ஆரேபியா - ரூ.14,668
சிங்கப்பூர் - ரூ. 14,878
அமெரிக்கா - ரூ. 14,717
கனடா - ரூ. 15,037
ஆஸ்திரேலியா - ரூ. 14,765
சென்னையில் இன்றைய (02.02.2026) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.20 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 300 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 2,400 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.3,000ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.30,000 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 3,00,000 ஆக உள்ளது.
தீப ஒளியில்.. வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்!
அன்பும் அறனும் அகல்விளக்காய்!
தீபாவளி ரிலீஸ்.. இப்படியும் மனிதர்கள் - எழுத்தாளர் இரா. கலைச்செல்வியின் புதிய நூல்!
Happy Deepavali.. நெடுந்தூர சொந்த ஊர் பயணம்!
நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தீபாவளி
தேசத்தின் திருவிழா.. தீபாவளி!
தீபங்கள் ஒளி சிந்த தீமைகள் விலக, இருளின் இமை மூடி அருள் வழி திறக்க.. தீபாவளி வாழ்த்துகள்
ஆசைகளைக் குறைத்து… அன்பை நிறைத்து.. நடுத்தரக் குடும்பத்தின் தீபாவளி!
Happy Deepavali மக்களே.. பட்டாசு சுட்டுச் சுட்டு போடட்டுமா.. பாதுகாப்பாக கொண்டாடுங்கள்!
{{comments.comment}}