20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்

Apr 25, 2023,11:01 AM IST
சென்னை : சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 25) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. பல மாவட்டங்களில் வெப்பநிலை சதம் அடித்த நிலையில், திடீரென வானிலை மாறி குளிமை நிலவ துவங்கியது. மதுரை, சென்னை உள்ளிட்ட ஊர்களில் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிகை ஏற்பட துவங்கியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் இன்று 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. பல பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய துவங்கி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்