- டிலாணி ஸ்ரீதரன்
வார்த்தைகளும் வறண்டு போகும் நாவில்!
வலிகளும் நீங்காமல் இடம் பிடிக்கும் நெஞ்சத்தில்!
கைகள் இணைந்து பிரிய மறுக்கும் கனவில்!
கண்ணீர் துளிகள் மார்பை நனைக்கும் இரவில்!
தீயற்றே மெழுகாய் உருகும் தேகமும் கவலையில்!
நோயற்றே வைத்தியமும் தேடும்
மௌனத்தின் பிடியில்!
தொலைந்த கதையாய் காதல் ஊசலாடும் பிரிவில்!

நினைவுகள் எரியும் விளக்காய் வதைக்கும் உள்ளத்தில்!
புன்னகைக்க மறுக்கும் ஏக்கத்தில்!
விதியின்றி உயிர் துறப்பேன் உனைசேர மீண்டுமொரு பிறப்பில்!
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
{{comments.comment}}