அன்பாய் மோதல் அழியாக் காதல்!

Aug 28, 2026,05:14 PM IST

- கவிதாயினி டாக்டர் எஸ். மணிமேகலை, ஈரோடு


காதல் என்றும் நிலைக்கும்

கனவு என்றும் நிறைக்கும்


மொட்டு நினைவில் துளிர்க்கும்

மலர்கள் மனதில் மணக்கும்


அலைகள் கடலில் ஓய்ந்திடலாம்

சிலைகள் சிறக்க பிறந்திடலாம்


மலைகள் குறுக்கே தடுத்திடலாம்

வலைகள் வீசியே வளர்த்திடலாம்


பார்வை தொடும் உள்ளம்

பாசம் தொடும் நேசம்




இருவர் விழிகளிலும் மோதல்

கருத்து வளர்த்திடும் சாதல்


விருப்பம் ஒத்துப்போகின் ஊடல்

ஒரு போதும் அழிவதில்லை காதல்


நினைவோ என்றும் மறையாது

காதலோ என்றும் அழியாது!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை

news

தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!

news

இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு

news

Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!

news

Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!

news

தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!

news

“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!

news

நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?

news

North East Monsoon: மக்களே குட் நியூஸ்.. தொடங்கியது வட கிழக்குப் பருவ மழை.. வானிலை மையம் அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்