சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என்று பல்வேறு எக்ஸிட் போல் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 3வது இடத்தைப் பிடிக்கவுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தல் நடந்த தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்காளர்களிடம் வாக்குப் பதிவுக்குப் பிறகு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்த முடிவுகளை வைத்து தற்போது எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு ஊடகமும் நடத்திய இந்த எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:
என்டிடிவி பீப்பிள்ஸ் பல்ஸ் எக்ஸிட் போல்

திமுக - 125 டூ 145
அதிமுக - 65 டூ 80
தவெக - 18 டூ 24
மற்றவை 2-6
ரிபப்ளிக் டிவி பி மார்க்:
திமுக - 124 டூ 145
அதிமுக 65 டூ 85
தவெக - 16 டூ 26
மற்றவை - 1 டூ 6
திமுகவுக்கு 155 - சத்தா பஜார் எக்ஸிட் போல்
திமுக - 145 டூ 155
அதிமுக - 45 டூ 65
தவெக - 7 டூ 9
ரிபப்ளிக் டிவி மாட்ரிஸ்:
திமுக - 122 டூ 132, அதிமுக - 87 டூ 110, தவெக - 10 டூ 12, மற்வை - 0 டூ 6
ஜேவிசி எக்ஸிட் போல்: அதிமுக 128 டூ. 147, திமுக 75 டூ 85, தவெக - 8 டூ 15
அஸ்ஸாமில் மீண்டும் பாஜக ஆட்சி - எக்சிட் போல்
அஸ்ஸாம் மாநிலத்தில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என ஆக்சிஸ் மை இந்தியா எக்சிட் போல் கணித்துள்ளது. பாஜகவுக்கு 100 இடங்கள் வரையும், காங். கூட்டணிக்கு 36 இடங்கள் வரையும் கிடைக்கும் என கணிப்பு
Good Morning America..Happy halloween day.. ஹாலோவீன் புதிர் பிரமை!
வங்கக்கடலில் தீவிரமடைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வட தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்கிறது!
39 வயதிலேயே சங்கீத கலாநிதி: கர்நாடக இசையின் அசைக்க முடியாத மேதை - செம்மங்குடி!
தென்தமிழ் தலையங்கம்: திராவிட எதிர்ப்பு நிலையிலிருந்து முழுமையாக விலகுகிறாரா சீமான்?
முதல்வர் விஜய்யின் மெகா டூர் பிளான்: 5 தொகுதி இடைத்தேர்தலில் தெறிக்க விட தவெக ரெடி!
சென்னை, தேனியை தொடர்ந்து கோவையில் இருந்தும் கைதி தப்பியோட்டம் - 4 போலீஸார் சஸ்பெண்ட்
சோர்வால் வளர்ச்சி கெடும் சுயமில்லா வேலை கெடும் - ஔவையின் பொன்மொழி 60 (8)
வெயிலோ மழையோ.. எதுவா இருந்தா என்ன.. சுரைக்காய் பஜ்ஜிதான் துணைக்கு இருக்கே!
யாருக்கும் தெரியாத அம்மாவின் வலி - கடைசி பெஞ்சில் இருந்த பெண்(4)
{{comments.comment}}