சந்திர தரிசனம், மேல் நோக்கு நாள்.
காலை 11.40 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 11.27 வரை சதயம் நட்சத்திரம் பிறகு பூரட்டாதி நட்சத்திரம். காலை 06.33 வரை சித்தயோகம். பிறகு மரணயோகம் அமைந்துள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ஈரோட்டைக் கலக்கிய.. சென்னை மேயர் பிரியா.. குழந்தையைக் கொஞ்சி வாக்கு சேகரித்தார்!
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 மணி முதல் 4.30 வரை
எமகண்டம் - காலை 9 மணி முதல் 10.30 வரை
இன்று என்ன செய்ய உகந்த நாள்?
நோய்க்கு மருந்து சாப்பிட துவங்க, வாகன பழுதுகளை சரி பார்க்க, களை செடிகளை அகற்ற, கிணறு வெட்டுவதற்கு நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும்?
இன்று காளி தேவியை வழிபட சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். இன்று சந்திர தரிசன நாள். சிவ பெருமான், சந்திரனை தனது முடியில் சூடிக் கொண்ட நாள் இது. இன்று தவறாமல் மூன்றாம் பிறை தரிசனம் செய்வதால் வாழ்வில் வளர்ச்சியும், நிறைவனான ஆனந்தமும், இறையருளும் கிடைக்கும்.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}