இன்று ஜூலை 31, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆடி - 15
வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 04.14 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. மாலை 06.32 வரை பூராடம் நட்சத்திரமும், பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. மாலை 06.32 வரை சித்தயோகமும் பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
வியாபார பணிகளை செய்வதற்கு, நவரத்தினங்கள் வாங்குவதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, கிழங்கு வகைகள் பயிரிடுவதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
மதுரை மீனாட்சி அம்மனை வழிபட சுபிட்ஷம் உண்டாகும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - வெற்றி
ரிஷபம் - நலம்
மிதுனம் - அமைதி
கடகம் - முயற்சி
சிம்மம் - அன்பு
கன்னி - விவேகம்
துலாம் - சுகம்
விருச்சிகம் - நட்பு
தனுசு - போட்டி
மகரம் - அமைதி
கும்பம் - வளர்ச்சி
மீனம் - குழப்பம்
"தலஜோ".. சாலமன் பாப்பையா ஐயாவின் மறக்க முடியாத வகுப்பறை நினைவுகள்!
தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு: தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இரங்கல்!
மீண்டும் நீ வேண்டும் பாரதி!
Vinayagar Chathurthi Special: அழகான அலங்காரம்.. மஞ்சள் பிள்ளையார் செய்வது எப்படி?
கொந்தளித்த திருமா.. கோபம் திமுக மீதா.. முதல்வர் விஜய் மீதா?.. இது தான் காரணமா?
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்
அவசியம் என்றால் தவறான பக்கத்தை கிழிக்கலாம்!
சாலை ஓரம் எல்லாம் கற்கண்டு குவியல், ருசிக்க முடியுமோ?
மூவேந்தர் வீரமும் முண்டாசு கவிக்குள்!
{{comments.comment}}